தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2025

Комментарии • 69

  • @taravenugopal2774
    @taravenugopal2774 6 часов назад +16

    நீங்களும் உங்க குடும்பமும் எல்லா சௌகரியமும் பெற்று நோயில்லாமல் நல்லபடியா சந்தோசமா இருக்கணும் உங்க சந்தோஷத்தை பார்த்து பார்த்து நாங்களும் நல்லா சந்தோஷமா இருக்கிறோம் ரொம்ப நன்றி பாட்டியோட புடவை சூப்பரோ சூப்பர்

  • @lathaashok3067
    @lathaashok3067 5 часов назад +5

    பாட்டி தாத்தா அன்பு சகோதரிக்கும் குடும்ப த்தில் அனைவருக்கும் இன்ய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 Час назад

    So Sweet Patti. Thank you for your wishes. Wishing you all Tamil putthanddu vazhthukkal.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 4 часа назад +3

    எங்க அம்மாவும் இப்படித்தான் முடியலனா கூட அவ்வளவு பெரிய வேட்டை கழுவி தருவாங்க உங்க அம்மாவை பார்க்கும்போது என் அம்மா ஞாபகம் வருது எனக்கு இனி எந்த ஜென்மத்திலும் இந்த மாதிரி அம்மாக்கள் கிடைக்க மாட்டாங்க❤❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 часа назад +1

    சுபா குடும்பத்தினர்,அம்மா அப்பா அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.❤❤❤

  • @selvis4776
    @selvis4776 4 часа назад +2

    வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதம் செய்தமை க்கு அம்மா வுக்கு நன்றி தங்களுக்கு ம் தங்கள் குடும்ப த்தினர் க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @VijayaLakshmi-r2u
    @VijayaLakshmi-r2u 7 часов назад +1

    Amma pesarappa ponnu appadiye rasikiranga. సో sweet👍.

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 3 часа назад

    அம்மா வாழ்த்துக்கு நன்றி❤🎉

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 5 часов назад +2

    பாட்டி. தாத்தா. உங்கள். நல்ல. மனம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 5 часов назад +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.அனைவருக்கும்.வாழ்க வளர்க👍👌🙏💐

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 6 часов назад +3

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் அம்மா.

  • @gunaselvi7836
    @gunaselvi7836 2 часа назад

    அம்மா அப்பா குடும்பத்தின் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 3 часа назад +1

    பாட்டி தாத்தா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉👍🏻👌💯🙌🏻🎊💯🥰🙏🏻

  • @mohanp9005
    @mohanp9005 6 часов назад +5

    இது போதும் அம்மா
    இந்த ஆசீர்வாதம்

  • @radharvn4142
    @radharvn4142 2 часа назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @revathishankar946
    @revathishankar946 3 часа назад +1

    Nalla panpadana family unga family Very happy to see

  • @SandhiyaSandhiya-d3o
    @SandhiyaSandhiya-d3o 4 часа назад

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் பாட்டி தாத்தா அம்மா ❤❤❤❤❤❤

  • @lathas1780
    @lathas1780 7 часов назад +2

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பாட்டி, தாத்தா க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்😊🎉

  • @akshaysooria1395
    @akshaysooria1395 3 часа назад

    Puthaandu vaazhthukkal akaa ungalukkum unga family kkum
    Thank you very much for your wishes and blessings ❤

  • @JothiPuthur
    @JothiPuthur 3 часа назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉😮😮..

  • @bujikutty2243
    @bujikutty2243 5 часов назад

    அம்மா அப்பா புத்தாண்டு வாழ்த்துகள்❤❤❤❤❤❤

  • @sailakshmi2762
    @sailakshmi2762 Час назад

    Grand ma and grand pa ku my best wishes ka urs family members also akka 💐👍

  • @Maheswari-cc5yy
    @Maheswari-cc5yy 4 часа назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மாஉங்கள் அனைவருக்கும்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 3 часа назад

    Puthandu valthukal to Tata, patti and you sis🙏♥️

  • @mangalaramamurthy7603
    @mangalaramamurthy7603 3 часа назад

    Engaludaya periya akka polave amma erukkangamikka nandre🙏🙏🙏

  • @palm7561
    @palm7561 2 часа назад

    Puthandu vallthukal sister enaku ungalin Peachu romba pidikum patti asirvadham enaku vendum

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 4 часа назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாட்டி தாத்தா சிஸ்டர் பிரதர்💐💐🙏

  • @Mygoldentime26
    @Mygoldentime26 7 часов назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா அப்பா குடும்பத்தாருக்கு🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvipaneerselvam2836
    @kalaiselvipaneerselvam2836 5 часов назад

    Ellorukkum iniya Tamil puthandu wishes❤❤❤❤❤❤

  • @ulso7904
    @ulso7904 7 часов назад +1

    Happ tamil new year 🎉🎉🎉🎉🎉 ammamma appappa🙏🙏🙏

  • @gajavasanth4088
    @gajavasanth4088 2 часа назад

    அம்மா சமையலில் பாசம் இருக்கும். ஊட்டி விட்டால் பாக்கியம் தான். எத்தனை கோடி ரூபாய்க்கும் ஈடாகாது. அம்மா அப்பா பாசம். ❤❤🙏🙏

  • @suganyat5996
    @suganyat5996 7 часов назад +1

    Athaa siripu alagu ..enoda athaa maathiri..romba mis panra ..❤❤❤❤

  • @vedaji6577
    @vedaji6577 5 часов назад

    Uggalukkum eggaludaiya putthandu vazthukkal , vazha valamudan

  • @சிந்துவாரம்

    நன்றி பாட்டி

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 5 часов назад

    Iniya puththandu nal vazththukkal sister anaivarukkum

  • @vijiiyer1047
    @vijiiyer1047 4 часа назад

    Happy puthandu vazhthukal to your lovely family, God bless your family with lots of happiness, prosperity and success.very very hardworking people you all are, I like and love your family very much, very love bonding family your family is, very happy to see your family, God bless your family always ❤

  • @RamaR-c4r
    @RamaR-c4r 3 часа назад

    Puthandu vazuthukkal ellarukkum happy ya erugama ellorum

  • @mahanagu8615
    @mahanagu8615 2 часа назад

    🙏🙏🙏❤

  • @sivagowric33
    @sivagowric33 6 часов назад +1

    ❤Super 🎉🎉🎉🎉❤

  • @praveenbhuvana6560
    @praveenbhuvana6560 7 часов назад

    Thatha Aachi sister anaivarugum Thamil Puthandu vazhthugal

  • @revathishankar946
    @revathishankar946 4 часа назад

    Ladies ku vela oyave oyadu Aduvum nalla nal periya nal na kekkave venam 😂
    Super decoration with mango leaves

  • @dineshkumarr2457
    @dineshkumarr2457 7 часов назад +3

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤ தாத்தா பாட்டி அக்கா அண்ணா

  • @kasturiswami784
    @kasturiswami784 6 часов назад

    Best wishes for a happy and healthy new year. With lots of love.

  • @vijayanvijay6743
    @vijayanvijay6743 3 часа назад

    🙏

  • @n.tharunika1297
    @n.tharunika1297 6 часов назад +1

    Sikkieam neenga factory arambichu neraiya peherukku velai kudukkanam

  • @revathim-f5h
    @revathim-f5h 7 часов назад

    புத்தாண்டு.வாழ்த்துக்கள்.பாட்டி.அக்கா

  • @Velnithunai
    @Velnithunai 4 часа назад

    Keep it up enum farmer related videos potuga

  • @rajeswarichandrasekaran2966
    @rajeswarichandrasekaran2966 6 часов назад

    Amma nanka thuthukutima en kalai valthunkama vunkalabatha enka amma mariya iruke enka

  • @naturesong3921
    @naturesong3921 4 часа назад

    வயதானவர்களை வேலை பார்க்க வைக்கலாமா?

  • @GanapathyA-d9v
    @GanapathyA-d9v 4 часа назад

    🙏🏻👌👍❤️

  • @GRAMAJOTHI
    @GRAMAJOTHI 6 часов назад

    65 malasa எவ்வளவு அக்கா

  • @amirthavalli9958
    @amirthavalli9958 6 часов назад

    Mango pachadi vaikalaya?

  • @user-pf7td7zr3o
    @user-pf7td7zr3o 7 часов назад

    Iniya puthandu vazhutugal amma,patti

  • @muniram8570
    @muniram8570 4 часа назад

    Tamil new year 🎉

  • @Vasanthkumar-q9p
    @Vasanthkumar-q9p 7 часов назад

    Puthandu valthukkal

  • @shajank5095
    @shajank5095 6 часов назад

    Happy tamil new year to all at home.

  • @arthiarumugam3084
    @arthiarumugam3084 6 часов назад

    ❤❤❤

  • @lakshmijayram9617
    @lakshmijayram9617 7 часов назад

    We make mango Pachadi with vepamppu

  • @YTகோமாலி
    @YTகோமாலி 7 часов назад

    🙌🙌🙌🙏🙏🙏🙏👍🙋🙋🌹

  • @thangammadhavan6356
    @thangammadhavan6356 7 часов назад

    Happy new year

  • @amsavallivalli5674
    @amsavallivalli5674 7 часов назад +1

    Amma vayasu agidechi.velaya korachikinga.vendam uzapu

  • @MeenaThiagarajan
    @MeenaThiagarajan 6 часов назад

    எங்க அம்மா ஞாபகம் வருது பாட்டி பார்த்தா

  • @DeviChetty-w5t
    @DeviChetty-w5t 6 часов назад

    Akka neenga daily paati thathava unga vitla vachi sapadu podalam la akka

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 7 часов назад

    உங்கள்அனைவருக்கும்தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @malarkkodi6025
    @malarkkodi6025 5 часов назад

    வணக்கம்உங்கள்அம்மாஅப்பாகுடும்பத்தினர்அனைவருசகும்புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்

  • @shanthik9229
    @shanthik9229 5 часов назад

    Pillaikal sambarikkirankala ennum en evvalavu ulaikkirinka

  • @malasubramanian8907
    @malasubramanian8907 2 часа назад

    ❤❤❤

  • @prashanthas7278
    @prashanthas7278 6 часов назад

    Happy new year